Latest News GOAT Movie Update : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள், இப்படாம் வாரிசு படத்தை நினைவூட்டுவதாக கூறி வருகின்றனர்.
Inga Naan Thaan Kingu Review: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பட்டியலினப் பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமார் அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ வைரலான நிலையில், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் நடிகர் கார்த்திக் குமார் புகார் அளித்துள்ளார்.
Actor Vimal Family Photo : தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர், விமல். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பார்ப்பதற்கு அவரது மகன்கள் அவரைப்போலவே இருக்கின்றனர்.
aNinaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Latest News Prabhas Marriage : தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Anirudh - Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Aishwarya Rai In 2024 Cannes Film Festival : பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் கையில் மாவுக்கட்டுடன் கலந்து கொண்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest News Karthik Kumar Files Police Complaint : நடிகரும் காமெடியனுமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்களை தரக்குறைவாக பேசியதாக ஆடியோ லீக் ஆன விவகாரத்தில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.