Aranmanai 4 box office collection day 2: அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து உள்ளனர். தற்போது இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
Latest News Tamannaah Bhatia : நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிரா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்துதான் தற்போது இணையதளம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்ப்போம்.
Actress Tamannaah Bhatia summoned by cyber department : கடந்த 2023 ஆம் ஆண்டு ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Kaavaalaa Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் காவாலா பாடலுக்கான டான்ஸின் மற்றொரு சூப்பர் மூவ்மெண்ட்ஸ்! இது ரயில் பயணத்தில் மொபைல் ஷீட் செய்யப்பட்ட சூப்பர் டான்ஸ்
Jailer Box Office Collection: ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியுள்ளதை தொடர்ந்து, வார இறுதியில் இதன் வசூல் அதிக மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer Cast and Crew Salary Details: இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதைத்தாெடர்ந்து ஜெயிலர் படக்குழுவின் முழு சம்பள விவரம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Tamannaah Bhatia Diamond Ring: நடிகை தமன்னா, சமீபத்தில் கையில் பெரிய ஜிகு ஜிகு மோதிரம் அணிந்தது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துருந்தார். இது விலை உயர்ந்த வைர மோதிரம் என்றும் இதன் விலை பல கோடி பெரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
IPL First Match Won BY GT: ஐபிஎல் 2023 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின. போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா மிக பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கண்கவர் வாணவேடிக்கைகளுக்கு இடையே உற்சாகமாக நடனமாடினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.