'காவலா’ பாடல் இந்தியில் ரிலீஸ்..! ஜெயிலர் பட விழாவிற்கு ’ஹாட்’ ஆக வந்த தமன்னா..!

காவாலா பாடல் இந்தியில் இன்று வெளியானது. இதற்கான விழாவில் தமன்னா கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இதோ. 

காவாலா பாடல் இந்தியில் இன்று வெளியானது. இதற்கான விழாவில் தமன்னா கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இதோ. 

1 /7

தமன்னா ஜெயிலர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. 

2 /7

ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் இவரது நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தது. 

3 /7

இந்த பாடல் இன்று இந்தியில் வெளியானது. 

4 /7

இதன் விழாவில் தமன்னா கலந்து கொண்டார். 

5 /7

அவ்விழாவிற்கு வெள்ளை உடையில் வந்திருந்தார் தமன்னா. 

6 /7

இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

7 /7

இவை வைரலாகி வருகின்றன.