வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது!
Ram Charan and Sukuar New Movie : 'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார்.
Ram Charan with MS Dhoni: தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரணும் கிரிக்கெட் வீரர் தோனியும் மும்பையில் சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்க்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
77th Independence Day 2023: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோருடன் ஒரு புது புராஜெக்டில் கைக்கோர்த்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.