மகிழ்ச்சியின் எல்லையில் ராம் சரண்-உபாசனா தம்பதி..!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது மகளுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Ram Charan: பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது மகளுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

1 /7

இந்திய திரையுலகின் பிரபல ஜோடி, ராம் சரண்-உபாசனா

2 /7

இவர்கள் இருவருக்கும் 11 வருடங்களுக்கும் முன்பு திருமணம் நடைப்பெற்றது. 

3 /7

ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். 

4 /7

அதன்படியே இருவரும் தங்களது துறை சார்ந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். 

5 /7

உபாசனா கடந்த ஆண்டு கர்பம் தரித்தார். 

6 /7

இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது. 

7 /7

தங்கள் குழந்தையுடன் ராம் சரண்-உபாசனா தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.