Kalvan Movie OTT Release : ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா நடித்திருக்கும் கள்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ். இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு விவரம்!
Premalu OTT Release Date : ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான "பிரேமலு", ஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இப்படம் எந்த தேதியில் ரிலீஸாகிறது தெரியுமா?
Latest OTT Release Movies List In Tamil : வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது போல, இந்த வாரமும் பல புது படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?
Manjummel Boys OTT Release Update : தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? இங்கு பார்ப்போம்.
OTT Release Movies Tamil: திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பல, தற்போது ஓடிடியில் உடனே ரிலீஸ் ஆவது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Singapore Saloon OTT: ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எந்த தளத்தில் தெரியுமா?
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Mark Antony OTT Release Date: விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? இங்கே பார்ப்போம்.
சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய படம் ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’, ZEE5 ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
Maaveeran OTT Release Date: சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Port Thozhil OTT Release Date: போர் தொழில் திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.