Crocodile Vs Drone Video: புகைப்படம் எடுக்க வந்த ட்ரோனை, பறவை என்று நினைத்து, துள்ளி குதித்து வேட்டையாடும் முதலை வீடியோ... இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்க சான்ஸே இல்ல!
Crocodile Vs Tortoise Video: முதலை வாய்க்குள் போனால் மீள்வது சாத்தியமே இல்லை என்று பலரும் நினைத்தாலும், இல்லை என்று நிரூபிக்கும் ஆமையின் போராட்டம் ஆச்சரியமளிக்கிறது
Penguin trending video:பறவைகளுக்கும் குறும்பும், குசும்பும் உண்டு. பறவைகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களும், அன்பும் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன
Trending Elephant Save: யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ வைரல்
இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது, வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இணைய உலகம் சில சமயங்களில் ஆச்சரியங்களையும் சில சமயங்களில் அதிர்ச்சிகளையும் சில சமயங்களில் வேதனைகளையும் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தகவல்களின் களஞ்சியங்களாக இருக்கின்றன. அங்கே நாம் பல அறிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.