Monkey Viral Video: பேருந்து நடத்துனர் அனைத்து பயணிகளையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறுவதை காணொளியில் காண முடிகின்றது. இதற்கிடையில் குரங்கு ஒரு பயணியின் தலையில் அமர்ந்தது.
Shopping Snake Video: கடையில் துணிகளுக்கு நடுவே மறைந்திருந்த மலைப்பாம்பு, அதிர்ந்த உரிமையாளர்... இது இந்தியாவில் துணிக்கடைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ
Viral Video: மதுபோதையில் கண்டதை செய்யும் மனிதர்களின் வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், குடிப்போதையில் கும்மாளம் அடிக்கும் குரங்கின் வீடியோக்களை பார்த்ததுண்டா?
Viral Video: குரங்கு, நாய் மற்றும் சேவலுக்கு இடையிலான இந்த நட்பும் இணக்கமும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றது. இந்த காணொளியை பார்த்த மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
Leopard Viral Video: இந்த மாதத்தில் டிரெண்டிக் வீடியோ இதுதான்... கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன் என்று அலற வைக்கும் வீடியோ...
Viral Video of Lion: திறந்த வெளியில் சஃபாரி சென்று, காட்டு விலங்குகளை அருகில் காண அனைவரும் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள்.
Tension Creating Video: பாம்புகளுடன் படுத்துக் கொண்டு நிம்மதியாக உறங்குவது மற்றும் அவற்றை தடவிக் கொடுப்பது என செல்லப்பிராணியைப் போல பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
Viral Video: விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்களில் அவை மிக அமைதியாகவும், சில வீடியோக்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.