சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அதில் நடிக்கும் நடிகைகளின் அந்தஸ்து கூடுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய முடித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Amigo Garage Movie Review: பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கி உள்ள அமிகோ கேரேஜ் படம் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளது. மாஸ்டர் மஹேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Sandhya Ragam Zee Tamil Serial Latest Update Today : ஜானகிக்கு தெரிய வரும் மாயாவின் தியாகம்.. சீனுவுக்கு விழுந்த அறை - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Zee Tamil Sitaraman Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலில் சீதாவை சிக்க வைக்க நான்சி பக்கவாக திட்டம் போட்டுள்ளார். அதனை சீதா எப்படி முறியடிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Most Talked Indian Movies 2023 : இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பல தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Disney + Hotstar Release Lover Movie : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது
Who is Avantika Kanagaraj? Is She The Sister Of Lokesh Kanagaraj ? லோகேஷ் கனகராஜ்ஜின் தங்கை, அவந்திகா கனகராஜ் என்றா தகவல் இணையத்தில் பரவி வருகிறது, இது உண்மையா? யார் இந்த அவந்திகா கனகராஜ்? இங்கு பார்ப்போம்.
AK63 Title Announcement: நடிகர் அஜித் குமாரின் 63ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், அப்படத்திற்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது.
Director Lokesh Kanagaraj Net Worth Details And Salary Per Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Director Lokesh Kanagaraj Birthday Party Celebration Latest Photos : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தனது 38வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.