விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானி ஷங்கர் நடித்துள்ள ரத்தினம் படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் தீவிர புரமோஷனில் படக்குழு இறங்கியுள்ளது.
Thalaivar 171 Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Latest News TV Anchor DD Divorce : டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள், மிகவும் பெரிய இடத்தை பெற்ற ஒருவர் திவ்ய தர்ஷினி. இவர், தனது திருமண வாழ்க்கை குறித்தும் விவாகரத்து குறித்தும் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.