திருப்பதியில் பக்தர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகள்

கத்திரி வெயில் தொடக்கம்: திருப்பதியில் பக்தர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகள்

கத்திரி வெயில் இன்று தொடங்கியிருப்பதால் திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Trending News