How to Sell a Deceased Person's Car: இறந்த ஒருவரின் காரை விற்பனை செய்வதில் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் அதனை எப்படி எளிதாக கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Top 10 Must-Know Facts About Automatic Cars : இப்போது எல்லோரும் ஆட்டோமேடிக் கார்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த கார்கள் குறித்த அடிப்படையான 10 விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
TVS Apache RTR 160 4V Black Edition : TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷன் இளைஞர்கள் அதிகம் விரும்பக்கூடிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் பைக்கின் விலை, மைலேஜ் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம். ரைடிங் பிரியர்கள், இளைஞர்களை டார்கெட் செய்து விற்பனைக்கு வந்திருக்கும் பைக் இது.
Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
உங்க போனில் இண்டர்நெட் இல்லை என்ற சிக்கல் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதனை நீங்களாகவே சரிசெய்ய 5 வழிமுறைகள் இருக்கின்றன. அந்த ஈஸியான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
JioFiber Airtel Fiber Monthly Plans: ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் ஃபைபர் இரண்டிலும் கிடைக்கும் மாணவர்களுக்கு ஏதுவான மாதாந்திர இணைய திட்டங்கள் இங்கு காணலாம்.
புது பைக் வாங்க யோசிப்பவர்கள் செகண்ட் ஹேண்ட் பைக்குகளை கம்மியான விலையில் நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். அதிலும் எந்தெந்த பைக்குகளை செகண்ட் ஹேண்டில் வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.
BSNL 252 GB Data with 84-Day Validity Plan : பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கம்மியான விலையில் இருக்கும் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல், ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
Amazon Mega Smartwatch Sale: அமேசான் ஸ்மார்ட்வாட்ச் மெகா விற்பனையில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதில் 1000 ரூபாய்க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.