MS Dhoni, Candy Crush Saga ; எம்எஸ் தோனி எப்போதெல்லாம் பிளைட்டில் செல்கிறாரோ, அப்போதெல்லாம் அவருக்கு பிடித்த கேமிங் விளையாடுவாராம். இப்போதெல்லாம் அதிகமாக கேண்டி கிரஷ் சாகா விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
WhatsApp Message Without Saving Numbers : நீங்கள் ஒரு நபருக்கு அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப வேண்டுமா? இங்கே ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி அதை எளிதாக செய்யலாம்.
Apple iPad Now Just ₹30,000 ; ஆப்பிள் ஐபேட் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு இப்போது நீங்கள் வாங்க முடியும். Croma-வில் நடைபெறும் தள்ளுபடி விற்பனையில் உங்களுக்கு இந்த சலுகை காத்துக் கொண்டிருக்கிறது.
Google Search AI Overview: கூகுள் தேடல் பிரிவில் வந்துள்ள புதிய AI Overview அம்சம், பயனர்களுக்கு பல்வேறு தவறான மற்றும் வினோத பதில்களை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Maruti Suzuki New Swift Car: மாருதி சுசுகி நிறுவனத்தின் 4th Generation Swift மாடல் காரில் தற்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் மைலேஜ் என்னவென்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
புதிய மொபைல் வாங்குபவர்கள் அனைவருக்கும், எப்படியான மொபைல் வாங்குவது என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், எந்தெந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
How to Renew Your Car's Expired RC in India: உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, பதிவேடு சான்றிதழ் (RC) பெறுவதும் அதே அளவு முக்கியம். உங்கள் RC சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் சாலைகளில் உங்கள் மோட்டார் வாகனத்தை ஓட்ட அனுமதியில்லை.
Save Rs 50 on Vodafone Idea's Rs 1499 Plan : மொபைல் ரீச்சார்ஜ் செய்யும்போது சலுகையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது. மொபைல் செயலி மூலம் நீங்கள் ரீச்சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், 50 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.
Discounts For Iphones In Flipkart: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் தற்போது பிளிப்கார்டில் தள்ளுபடியால் ஒரே விலையில் விற்பனையாகிறது. இதில் எதை வாங்கலாம் என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Google Pixel Manufacture In Tamilnadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.