ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டையும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News