தளபதி 69: விஜய் உடன் மீண்டும் வம்சி?

வாரிசு திரைப்படத்தை இயக்கிய வம்சி, விஜய்யின் 69ஆவது படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அவர் லியோ என பெயரிடப்பட்ட அவரின் 67ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

Trending News