குரூப்-4 தேர்வுத் தேதி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Trending News