குரூப் 4 தேர்வு சர்ச்சை: அமைச்சர் பிடிஆர் பதில்!

குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 சர்ச்சை குறித்த கவன ஈர்ப்பு தீர்மாத்திற்கு பதிலளித்த அமைச்சர் இந்த தகவலை வழங்கினார்.

Trending News