குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு

குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் மே 15-ம் தேதி முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Trending News