தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News