பிரதமரை கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாஜக ஆட்சி மீதும், பிரதமர் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம் ஆகிய பிரச்சனைகள் பற்றி பிரதமர் எதுவும் கூறவில்லை: முதல்வர் முக ஸ்டாலின்

Trending News