PAYTMக்கு ரிசர்வ் வங்கி வைத்த செக்!

PAY-TMல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பணப் பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு தடை விதிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Trending News