டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை

சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News