ஒடுக்கத்தூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்

ஜவ்வாது மலைத் தொடரில் பெய்த கனமழையால் ஒடுக்கத்தூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ஒரு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக மண் தரைப் பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஃப்ராங்க்ளினிடம் கேட்கலாம்.

Trending News