எங்கள் உடலில் இருப்பது அதிமுக ரத்தம் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருப்பதாகவும், வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News