வட மாநிலத்தவருக்கு சரமாரி அடி, உதை

குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து வட மாநிலத்தவருக்கு சரமாரி அடி, உதை

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் சுற்றித் திரிந்த வட மாநிலத்தவரைக் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து அப்பகுதி மக்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News