பிப்ரவரியில் 86.15 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம்

பிப்ரவரியில் மட்டும் 86.15 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்

சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86 லட்சத்து 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Trending News