பிரபல நாளிதழ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆவணங்கள் அழிக்கப்பட்டனவா? இது பற்றிய வீடியோ ஒன்று வைரல் ஆனது.

பிரபல தனியார் நாளிதழின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ குறித்து மேயரின் உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

Trending News