பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுப்பு

மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

Trending News