இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்.. லோன் ஆப்..! என்ன நடந்தது?

மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லோன் வாங்கிய தொகையை கட்டிவிட்ட போதும், விடாமல் அந்த லோன் ஆப்பில் இருந்த நபர்கள் அவதூறாக தொல்லை கொடுத்ததும் இவரது முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.

Trending News