திமுகவுக்கு ஜால்ரா அடிச்சா விஜயலட்சுமி வழக்கு குப்பைக்கு போய்டும் - ஜெயக்குமார் காட்டம்!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சும் புகார் அளித்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News