தொடர் மழை - எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் கனமழை காரணமாக, மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உட்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News