அறையில் புகுந்த திருடர்... அசந்து தூங்கிய பேச்சிலர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கதவை தாழிடாமல் அசந்து தூங்கிய பேச்சிலர்களின் அறையில் திருடன் புகுந்து செல்போன்களை திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

Trending News