அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

Cat Mouse Fight Video: பூனை எலியை ஓங்கி அறைகிறது. ஆனால், எலி பயந்து ஓடவில்லை. எலியின் சுவாரசியமான பதிலடியை இந்த வீடியோவில் காணலாம். 

Trending News