சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு

திருப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காரில் தீ பிடித்திருக்கலாம் என தீயணப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News