முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வசதியாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Trending News