சைத்தான் - 3 நாள் வசூல் இவ்வளவா?

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ள சைத்தான் திரைப்படம், கடந்த 3 நாட்களில் 54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News