திமுக போல பாஜகவும் பகையாளி தான் - ஜெயக்குமார்!

அதிமுகவைப் பொறுத்தவரை திமுக பகையாளி என்றால், அரசியல் ரீதியாக எதிர்கின்ற பாஜகவும் பகையாளிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Trending News