கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தமிழ்நாட்டில் நாளை (மே. 4) தொடங்குகிறது. மே 27ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

Trending News