மணிப்பூர் மக்கள் மோடியின் குடும்பமா?- நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தலைவர்கள் தங்களது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பெயர் மாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News