உல்லாசத்திற்கு அழைத்து இளைஞர்களிடம் கைவரிசை... 2 அழகிகள் உட்பட 5 பேர் கைது!

பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.

Trending News