2024 பொதுத்தேர்தல்: திமுகவை எச்சரிக்கும் பாஜக அண்ணாமலை

தமிழகத்தில் திமுக மாறவில்லை என்றால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்களைத் தாண்டிதான் நீங்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும் -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Trending News