Shopping Snake Video: கடையில் துணிகளுக்கு நடுவே மறைந்திருந்த மலைப்பாம்பு, அதிர்ந்த உரிமையாளர்... இது இந்தியாவில் துணிக்கடைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ
யானை கூட்டமாக வரும் போது தாக்குதல் நடத்தாது. ஒன்றை யானையாக இருந்தால், அது சீற்றத்துடன் தாக்கும் என பலர் சொல்லி க் கேள்விப்படிருப்போம். ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், ஒரு வித்தியாசமான யானையை பார்க்கலாம்.
Michaung Cyclone Viral Video: கொட்டும் மழையால் ஊரே அல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தான் பாட்டிற்கு சாவகாசமாய நடு ரோட்டில் மீன் பிடித்த நபரின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், இப்போது ஜாலியாக பந்து விளையாடும் சிங்கம் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Community Justice: திருடர்களுக்கு சாய்ஸ் கொடுத்த ஒயின் ஷாப் முதலாளி! திருடர்களுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கும் திருடர்கள் மது அருந்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
Viral Video: மதுபோதையில் கண்டதை செய்யும் மனிதர்களின் வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், குடிப்போதையில் கும்மாளம் அடிக்கும் குரங்கின் வீடியோக்களை பார்த்ததுண்டா?
Python vs Alligator Video Viral: ஆசைப்பட்டு இரையை விழுங்கிவிட்டு அதை செரிக்க இயலாமல் கஷ்டப்படும் பாம்பின் பயங்கர வீடியோ வைரலாகிறது. பார்த்தாலே பயம் தரும் பாம்பு ஆபரேஷன்.. டெலிவரியானது முழு முதலை
Crocodile Roaming On Road: சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் சூறாவளிப் புயலில் சிக்கி தவிக்கும் மக்களை பீதியடையச் செய்யும் முதலை வாக்கிங் வீடியோ வைரல்
Viral Video Of Tea Making: சாலையோரக் கடைகளில் இருந்து ஆடம்பரமான வீடுகள் வரை, தேநீர் என்பது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக செயல்படுகிறது. ஆனால், இப்படி ஒரு டீயை குடிச்சதுண்டா?
Marriage Video Of Senior Citizen: தோற்றம், வயது உட்பட எந்தப் பொருத்தமும் இல்லை ஆனால் திருமணம் செய்து கொள்கிறார்கள்! சீனியர் சிட்டிசனை திருமணம் செய்துக் கொள்ளும் இளம்பெண்!
Viral Video: வீடியோவில், ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும், ஓடும் .ரயில் அதற்கான இடம் அல்ல என்பதுதான் உண்மை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.