நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை திருமணம் செய்துக் கொண்டதாக பல செய்திகள் வெளியான நிலையில், நடிகர் ராஜ்கிரண் ஒரு பதிவின் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சுந்தரி சீரியல் கேப்ரில்லா மற்றும் கண்ணம்மா சீரியல் வினுஷா தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இடபகு தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குடும்பங்கள் என்ற கருத்தமைவு மீது மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட இரு நபர்களின் சுவாரஸ்யமான ஒரு கதையான ‘பச்சைக்கிளி’, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுலை 4 திங்கள் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
டிஷ் டிவி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது, இதில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஷ் டிவியை ஒரு மாதம் இலவசமாக பார்க்கும் வாய்ப்பை அளித்து வருகிறது.
சினிமாவில் கலக்கும் நடிகைகள் சின்னத்திரையில் வலம் வரும் காலம் மலையேறி, தற்போது வெப் சீரீஸ்களில் நடிக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துவிட்டார்.ஆனால், காஜல் நடிக்கவில்லை, அனைவரையும் பயமுறுத்துகிறார், மிரட்டுகிறார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு சித்தி மெகாத் தொடரின் இரண்டாம் பாகம் பிரபல தமிழ் தொலைகாட்சியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ராதிகா தொடரில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் சாகச மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை சந்தித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் அக்ஷய் குமார், ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் ஆகியோர் கிரில்ஸுடன் அவரது துணிச்சலான சாகச நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். அவரது நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிலைமைகளில் உயிர்வாழ்வதை ஆராயும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சாகச பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.