முதலமைச்சர் குறித்து ஆபாசமாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சரின் அக்கறையின்மை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"இன்று நீங்கள நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது" என அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு.
ஸ்டாலின் விடுத்திருக்கும் எச்சரிக்கை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் டிடிவி தினகரனின் கூட்டணி அறிவிப்பு ஆகியவற்றால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணி குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மதுரையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி மதுரை முழுவதும் அவரது ஆதரவாளர் போஸ்டர்
Leo Audio Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறாது என படக்குழு அறிவித்துள்ளது.
மற்றவர் காலில் விழுந்து தவழ்ந்து வந்தவர் அல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ள அமைசசர் உதயநிதி, உழைத்து படிபடியாக உயர்ந்து வந்தவர் என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.