அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக, வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018 ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
Cobra Movie Update: ‘எனக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது’ என சீயான் விக்ரமை உருக வைத்த தெலுங்கு ரசிகர்கள்
நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Investment Fraud: மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருக்கும் கருத்து ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Judge Condemns Orderly : அதென்ன ஆர்டர்லி ?. காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களது சொந்த விவகாரங்களுக்காகவும், வீட்டு வேலைகளுக்காகவும் காவலர் பணியில் உள்ள ஒருவரையே நியமித்து வேலைவாங்கும் அடிமை முறை. அதனை ஆர்டர்லி என்று அழைப்பதுண்டு.
Jay Bhim Film Issue: ஜெய்பீம் பட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிட்ட யார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பது தேவையில்லை என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளது
kancheepuram Quennesland Land: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யும் வழக்கில், அரசு நிலத்திற்கு மாற்றாக கொடுக்கும் நிலத்தை ஏற்று கொள்ளவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.