அம்மா பற்றி மனமுருகி பேசிய நடிகர் - பார்க்க வீடியோ!

Last Updated : Dec 19, 2016, 02:23 PM IST
அம்மா பற்றி மனமுருகி பேசிய நடிகர் - பார்க்க வீடியோ! title=

நடிகர் ஸ்ரீகாந்த் 

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அவரின் மரணம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மா பற்றிய பேசியுள்ளார். அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டு உள்ளது.

வீடியோ பார்க்க:-

 

 

Trending News