FIFA World Cup: 36 ஆண்டுகளுக்கு பின் 3ம் முறையாக ஃபீபா கோப்பையை அர்ஜென்டீனா வென்றது

Argentina vs France World Cup Final: 36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டீனாஅணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 18, 2022, 11:49 PM IST
FIFA World Cup: 36 ஆண்டுகளுக்கு பின் 3ம் முறையாக ஃபீபா கோப்பையை அர்ஜென்டீனா வென்றது title=

FIFA World Cup Final 2022: அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மூன்றாம் முறையாக மெஸ்ஸியின் அர்ஜென்டீனா அணி வெற்றி பெற்றுள்ளது. 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டீனா அணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பைக்காக போட்டியிட்டன. கத்தார் வழங்கும் முதல் பரிசுக்கான 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அர்ஜென்டீனா அணி நாடு திரும்புகிறது.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி ஃபீபா உலககோப்பை வெற்றி இது. 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டீனாஅணி கோப்பையை வென்றது. 4க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்த வெற்றியை லியோனல் மெஸ்ஸியின் அணி பதிவு செய்தது.

மேலும் படிக்க | FIFA World Cup: உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா! கோப்பைக் கனவை பறிகொடுத்த குரோஷியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

https://zeenews.india.com/tamil/sports/crotia-player-son-leo-ran-over-to...

Trending News