குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும்

Guru Vakri: இன்று குரு வக்ர பெயர்ச்சி மீன ராசியில் ஆக உள்ள நிலையில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2022, 08:37 AM IST
  • இன்று முதல் குரு வக்ர பெயர்ச்சி.
  • மீன ராசியில் குரு வக்ரி.
  • எந்த ராசிக்கு என்ன பலன்.
குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும் title=

ஜோதிடத்தில் குரு பகவான் தனி இடம் இருக்கிறது. ஒரு நபருக்கு குரு பகவானின் அருள் இருந்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் பிராகாசிக்கும். பொதுவாக குரு பகவான் பிருஹஸ்பதி அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப் பணி, புனித இடம், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகம் என்று கருதப்பாடுகிறார். புனர்பூசம் , விசாகம், பூரட்டாதி ஆகிய 27 நட்சத்திரங்களின் அதிபதி வியாழன் கிரகம் ஆகும்.  எனவே குரு பகவான் இன்பதிரு அதாவது ஜூலை 29 ஆம் தேதி 2022, மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாக உள்ளார். வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கித் தரும். எனவே குரு வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

குரு வக்ர பெயர்ச்சியின் காரணத்தால் இந்த ஐந்து ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும்.

மிதுனம் -
குரு வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் வெற்றி பெறுவீர்கள். 
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
லாபம் இரட்டிப்பாகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சமய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும். 

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை 

சிம்மம் -
சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும்.

விருச்சிகம் - 
விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம்.
வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.
சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
மரியாதை, பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு.

தனுசு -
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவை தரும்.
இந்த ராசி மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள்.
லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம் - 
கும்ப ராசிக்காரர்கள் கற்றலில் சிறந்து, பதற்றத்துடன் பட்டங்கள் அதிகரிக்கும்.
பேச்சு வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அறிவுத்திறன் மற்றும் எழுதும் திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளைப் பற்றிய கவலை குறையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News