Making Of Black Salt: வீட்டில் சாப்பிடப்படும் கருப்பு உப்பு உண்மையில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Appalam Preparation In A Factory: பேக்டரியில் அப்பளம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள்.
மத்திய பிரதேசத்தில் உள்ள வரலாற்று நகரமான மாண்டுவின் மைய பகுதியில் ஜஹாஸ் மஹால் அமைந்துள்ளது. அதிகம் அறியப்படாத கட்டிடக்கலை அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.
Pani Puri Water Making Viral Video: பானி பூரியில் தரப்படும் தண்ணீர் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நினைக்க வைத்துள்ளது இந்த வீடியோ.
பொரி தயாரிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. நாம் ருசியுடன் உண்ணும் முட்டை பொரி / அரிசி பொரி உண்மையில் கால்களால் மிதித்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை இந்த வீடியோ காட்டியது.
நீங்கள் கடலை மிட்டாய் பிரியர்களா? ஆம் என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.