U19 உலகக் கோப்பை: இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்தது யார் யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தரப்பில் இதுவரை அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்டர்களை இங்கு காணலாம். 

  • Feb 12, 2024, 14:58 PM IST

 

 

 

 

1 /7

2024ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைடந்து ஏமாற்றம் அளித்தது.   

2 /7

இந்திய அணி இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதில் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.   

3 /7

2004ஆம் ஆண்டு: ஷிகர் தவாண் - 505 ரன்கள்

4 /7

2020ஆம் ஆண்டு: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 400 ரன்கள்  

5 /7

2024 ஆண்டு: உதய் சஹாரன் - 397 ரன்கள் 

6 /7

2018ஆம் ஆண்டு: சுப்மான் கில் - 372 ரன்கள்

7 /7

2024ஆம் ஆண்டு - முஷீர் கான் - 360 ரன்கள்